சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆட்சியர் ஆய்வு

71பார்த்தது
சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆட்சியர் ஆய்வு
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று பாபநாசம் சுற்றுவட்டார் பகுதியில் பல்வேறு ஆய்வு பணியில் மேற்கொண்டார் அதன் ஒரு பகுதியாக பாபநாசத்தில் இருந்து காரையாறு செல்லும் வனப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆட்சியர் அதிரடி ஆய்வு செய்தார். விரைவில் இக்கோயிலின் முக்கிய திருவிழாவான ஆடி அமாவாசை திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி