நெல்லை தருவை பகுதியில் வசிக்கும் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் சுமார் 30 பேர் இன்று நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாகியும் அரசு வழங்கவில்லை எனக் கூறி குற்றம் சாட்டினர். எனவே நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என கோஷம் எழுப்பி வருவதால் பரபரப்பு நிலவுகிறது.