தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில் நெல்லை ஆப்பிள் டிரஸ்ட்& ஸ்கூல்ஸ் வளாகத்தில் பயிற்சி பெற்ற மாணவ மாணவியர் பங்கேற்றனர். பல போட்டிகளில் கலந்துகொண்டு முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை தலா அனைத்து மாணவ மாணவிகளும் பெற்றனர். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பரிசுகள் கைப்பற்றிய அனைவருக்கும் டிரஸ்ட் நிர்வாகி ரூபிநாத் வாழ்த்துக்கள் தெரிவித்தார்