தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம்; கவுன்சிலர் துவக்கி வைத்தார்

58பார்த்தது
தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம்; கவுன்சிலர் துவக்கி வைத்தார்
நெல்லை மேலப்பாளையம் 50 வார்டு உட்பட்ட மக்களுக்கு ஹாமீம்புரம் பகுதியில் உள்ள ஆன்லைன் சென்டரில் வைத்து அமைப்பு சாரா தொழிலாளர் உறுப்பினர் பதிவு முகாம் நடைபெற்றது. முகாமை 50 வார்டு கவுன்சிலரும், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவருமான ரசூல் மைதீன் துவக்கி வைத்து உறுப்பினர் அட்டை வழங்கினார். மனிதநேய தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் மீரான் முன்னிலை வகித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி