சிறப்பு முகாம்; மக்களுக்கு ஆட்சியர் அழைப்பு

55பார்த்தது
சிறப்பு முகாம்; மக்களுக்கு ஆட்சியர் அழைப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளத்தில் இன்று மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை சபாநாயகர் அப்பாவி தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் முகாம் குறித்த விவரத்தை ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இதில் பல்வேறு அரசுத் துறைகளின் 50-க்கும்க் மேற்பட்ட சேவைகளை உங்கள் ஊரிலேயே விரைவாக பெற்றுக் கொள்ள முழுமையான ஆவணங்களுடன் நேரில் வாருங்கள் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி