மத்திய அரசை கண்டித்து சமூக ஆர்வலர் போராட்டம்

78பார்த்தது
மத்திய அரசு சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை நிறுத்தி வைத்துள்ளதாக நெல்லை சமூக ஆர்வலர் சிராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு எம்பிக்கள் மத்திய அரசிடம் பேசவில்லை என குற்றம் சாட்டி இன்று சிராஜ் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அவர் எப்போ தான் பேசுவீங்க என்ற தலைப்பில் தமிழக எம்பிக்கள் புகைப்படத்துடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி