அறிவியல் மையத்தின் பெயர் பலகையால் பரபரப்பு

51பார்த்தது
நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் பெயர் பலகையில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலம் இடம் பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது மொழியாக ஹிந்தி மொழியும் பெயர் பலகையில் இன்று இணைக்கப்பட்டது. ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை திமுக முன்னெடுத்து வரும் சூழலில் அறிவியல் மையத்தின் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி