போலியாக கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக கூறி பல மோசடி செய்திகள் அதிகம் புழக்கத்தில் வருகின்றது. கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு QR CODE கேட்டு பணம் செலுத்துமாறு கூறி மோசடி செய்வதால் எச்சரிக்கையுடன் செயல்பட்டு பாதுகாப்பாக இருங்கள் என்று நெல்லை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.