ரூ. 3. 75 லட்சம் மதிப்பில் மின்மாற்றி பயன்பாடுக்கு வந்தது

54பார்த்தது
ரூ. 3. 75 லட்சம் மதிப்பில் மின்மாற்றி பயன்பாடுக்கு வந்தது
நெல்லை மின்வாரியத்தின் கல்லிடைக்குறிச்சி கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இடைகால் கிராமத்தில் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு ரூபாய் 3, 76, 537 மதிப்பீட்டில் புதிய 1 எண்ணம் 25 கே. வி. ஏ. மின் மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகம் கிடைக்கும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி