குடிநீர் குழாய் சீரமைப்பு பணி: கவுன்சிலர் ஆய்வு செய்தார்

77பார்த்தது
குடிநீர் குழாய் சீரமைப்பு பணி: கவுன்சிலர் ஆய்வு செய்தார்
நெல்லை மாநகரம் மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட காஜா நாயகம் தெரு வடக்கு பகுதியில் சில தினங்களாக, குடிநீர் சீராக வரவில்லை என 46வது வார்டு க கவுன்சிலர் ரம்ஜானிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து இன்று குடிநீர் குழாயிலுள்ள அடைப்பு சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. கவுன்சிலர் ரம்ஜான் இப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி