நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே மகாகவி பாரதியார் சிலை முன்பு நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜு தமிழக அரசின் திட்டத்தை விளக்கும் வகையில் விளம்பர பதாகையை வைத்துள்ளார். அந்த பதாகை பாரதியாரின் உருவத்தை மறைக்கும் வகையில் அமைந்திருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்களை வைத்து விளம்பர பதாகைகளை போலீசார் இன்று அகற்றி கொண்டு சென்றனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.