நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் இன்று அளித்த பேட்டியில், பாராளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கரை இழிவாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் இதுதொடர்பாக மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும். ராகுல்காந்தி வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் பாஜக அரசு செயல்படுகிறது என்று தெரிவித்தார்.