பாபநாசம் பகுதியில் வரும் 3ம் தேதி மின் தடை

74பார்த்தது
பாபநாசம் பகுதியில் வரும் 3ம் தேதி மின் தடை
வீ. கே. புரம் மற்றும் ஆழ்வர்க்குறிச்சி துணை மின் நிலையங்களில் வருகின்ற 3ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட இருப்பதால் அன்று காரையார் சேர்வலார் பாபநாசம் வீ. கே. புரம் சிவந்திபுரம் அடையகருங்குளம், ஆறுமுகபட்டி கோட்டைவிலைபட்டி, முதலியார்பட்டி ஆழ்வார்க்குறிச்சி கறுத்தபிள்ளையூர் உள்ளிட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெளியாகவும் இருக்காது என மின்வாரியம் இன்று தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி