நெல்லை மாநகராட்சியில் இன்று (ஜனவரி 10) பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது எம்பி ராபர்ட் புரூஸ் பொங்கல் வைத்து அசத்தினார்.