நெல்லை: முகாமில் மனுக்களை பெற்ற போலீஸ் கமிஷனர்

57பார்த்தது
நெல்லை: முகாமில் மனுக்களை பெற்ற போலீஸ் கமிஷனர்
நெல்லை மாநகர போலீஸ் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் முகாமில் 13 பேர் கலந்து கொண்டு காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணியிடம் பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்தார்கள். புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என காவல் ஆணையர் கூறினார். இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி