திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்ட விழிப்புணர்வு பதிவில், இரு சக்கர வாகனங்களில் பெண்கள் பின்னால் அமர்ந்து பயணிக்கும்போது தங்களுடைய ஆடைகள் சேலை மற்றும் துப்பட்டாவை காற்றில் பறக்காதபடியும், வண்டியின் சக்கரத்தில் ஆடைகள் சிக்காதபடியும் கவனமாக பயணம் மேற்கொண்டால் விபத்துகள் ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும் என கூறியுள்ளனர்.