மாநகராட்சியில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நட திட்டம்

68பார்த்தது
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பகுதிகள் முழுவதும் சுமார் 10, 000 மரக்கன்றுகள் என திட்டமிட்டுள்ளனர் அதன் தொடர்ச்சியாக இன்று மாநகராட்சி வணிக வளாகத்தில் ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உட்பட அதிகாரிகள் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.

தொடர்புடைய செய்தி