பாளையங்கோட்டை: மஹா கும்பாபிஷேக விழா

1பார்த்தது
நெல்லை மாநகர பாளையங்கோட்டை கோட்டூரில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பேச்சியம்மாள் மற்றும் பதிவாரதெய்வங்கள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (ஜூலை 6) மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி