பாளையங்கோட்டை: சபாநாயகர் பேட்டி

81பார்த்தது
திருநெல்வேலி மாநகர பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி நூலக திறப்பு விழா இன்று (ஜூன் 10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது கொரோனா குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு கூறுகையில் கொரோனா தொற்று வந்த பொழுது சிறப்பாக கையாண்டது பாளையங்கோட்டை சித்த கல்லூரி என்றார். இந்த பேட்டியின்பொழுது சித்த மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி