திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஸ்ரீ அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் கோபாலன் கலையரங்கத்தில் நெல்லை சஹஸ்ரநாம மண்டலீ சார்பில் ஆண்டாள் உணர்த்தும் ஞான பாக்கிய வைராக்கியம் நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 27) நடைபெற்றது. இதில் கோவை ஆழ்வார் ஸ்ரீநிதி பங்கேற்று ஞானபக்தி வைராக்கியத்தை எடுத்துரைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.