பாளையை சேர்ந்த அபிஷேக் 2024ல் திருச்சியில் உள்ள உறவினருக்கு 12 வெடி பாக்ஸ் பரிசாக அனுப்பியதில் 11 மட்டுமே போய் சேர்ந்துள்ளது. ரூ. 44088 மதிப்புள்ள வெடிபாக்ஸை ஒப்படைக்க மேட்டூர் லாஜஸ்டிக் நிறுவனம் தவறிவிட்டது. இதுதொடர்பான வழக்கில் இன்று நுகர்வோர் ஆணையம், அபிஷேக்கிற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடு ரூ. 5, 000 வழக்கு செலவு ரூ. 5000 வெடி விலை ₹44, 088ம் 6% வட்டியுடன் வழங்க லாஜிஸ்டிக் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.