நெல்லை: மாநகரில் வெளுத்து வாங்கும் மழை

79பார்த்தது
நெல்லை: மாநகரில் வெளுத்து வாங்கும் மழை
தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று பிற்பகல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது பாளையங்கோட்டை மணிமூர்த்தீஸ்வரர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சுமார் 15 நிமிடங்கள் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் மக்கள் ஆங்காங்கே ஒதுங்கி நிற்கின்றனர்.

தொடர்புடைய செய்தி