நெல்லையில் 13ம் தேதி குறைதீர் முகாம்; கலெக்டர் தகவல்

82பார்த்தது
நெல்லையில் 13ம் தேதி குறைதீர் முகாம்; கலெக்டர் தகவல்
நெல்லையில் ஒவ்வொறு மாதமும் 2வது சனிக்கிழமை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள்
குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. வரும் 13ம் தேதி நடைபெறும் இக்குறைதீர் முகாமில், புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் அட்டை கோரி விண்ணப்பித்தல் உள்பட சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி