அகில இந்திய நிர்வாகியிடம் வாழ்த்து பெற்ற நெல்லை எம்பி

77பார்த்தது
அகில இந்திய நிர்வாகியிடம் வாழ்த்து பெற்ற நெல்லை எம்பி
நெல்லை தொகுதியில் போட்டியிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் அமோக வெற்றி பெற்றார். எனவே அவர் அடுத்தடுத்து மூத்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில் ராபர்ட் ப்ரூஸ் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் வேணுகோபாலை நேரில் சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றார்.

தொடர்புடைய செய்தி