கனிமொழியை சந்தித்த நெல்லை எம்பி

55பார்த்தது
கனிமொழியை சந்தித்த நெல்லை எம்பி
நெல்லை தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சென்னை சென்று கட்சியின் மாநில தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் திமுக எம்பி கனிமொழியை நேரில் சந்தித்தார் அப்போது தூத்துக்குடியில் கனிமொழி 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதற்காக வாழ்த்துக்கள் தெரிவித்தார் நெல்லை பாளையங்கோட்டை எம் எல் ஏ அப்துல் வகாப் உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்தி