ராகுல்காந்தியிடம் வாழ்த்து பெற்ற நெல்லை எம்பி

73பார்த்தது
ராகுல்காந்தியிடம் வாழ்த்து பெற்ற நெல்லை எம்பி
நெல்லை பகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் அமோக வெற்றி பெற்றார். எனவே அவர் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில் இன்று அவர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்புடைய செய்தி