கனிமொழி எம்பிக்கு நெல்லை மேயர் வாழ்த்து

70பார்த்தது
கனிமொழி எம்பிக்கு நெல்லை மேயர் வாழ்த்து
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக நிர்வாகி கனிமொழி அதிக வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றார். எனவே அவருக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் இன்று கனிமொழியை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி