முதல்வரிடம் வாழ்த்து பெற்ற நெல்லை மேயர்

64பார்த்தது
முதல்வரிடம் வாழ்த்து பெற்ற நெல்லை மேயர்
மக்களவை தேர்தல்-2024ல் தமிழகம்- புதுவை மாநிலங்களில் 40 தொகுதிகளிலும் 100%மிக பெரிய வெற்றியை பதிவு செய்த திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்தார் அப்போது திருநெல்வேலி மேயர் சரவணன் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி