கனிமொழி எம்பியை சந்தித்த நெல்லை கல்வியாளர்

84பார்த்தது
கனிமொழி எம்பியை சந்தித்த நெல்லை கல்வியாளர்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக நிர்வாகி கனிமொழி ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார் எனவே அவரை பல முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்தி வருகின்றனர் அந்த வகையில் நெல்லையை சேர்ந்த கல்வியாளரும் அரசியல் பிரமுகருமான எழில்வாணன் அருணாச்சலம் கனிமொழி எம்பியை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி