நெல்லை; செப்பு தேரில் எழுந்தருளிய நெல்லையப்பர்

53பார்த்தது
டவுன் நெல்லையப்பர் கோயிலில் எம பயம் நீக்கும் திருவிளையாடல் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட செப்பு தேரில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பஞ்ச வாத்தியங்கள் இசைக்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திரளானோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி