நெல்லை; பைக் ஷோரூமில் பாம்பு பிடிபட்டது

77பார்த்தது
கொக்கிரகுளம் ரோஸ் கார்டன் பகுதியில் உள்ள இ பைக் ஷோரூமின் பின்புறத்தில் சர்வீஸ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இன்று சர்வீஸ் சென்டரில் ஊழியர்கள் பணி செய்தபோது திடீரென 10 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று ஷோரூமில் இருந்து சர்வீஸ் சென்டரில் புகுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாளை தீயணைப்பு துறையினர் அங்கு வந்து பாம்பை போராடி மீட்டு வனத்துறை இடம் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி