சமூக ஆர்வலரும் பேராசிரியருமான மார்க்ஸ் என்பவரை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று நேரில் சந்தித்து மார்க்ஸ் என்பவரின் 75வது ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அவரோடு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ. கே. கரீம், மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரஷீத் ஆகியோர் உடனிருந்தனர்.