இயக்குனரை நேரில் வாழ்த்திய நெல்லை முபாரக்

67பார்த்தது
இயக்குனரை நேரில் வாழ்த்திய நெல்லை முபாரக்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை இரண்டாம் பாகம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

எனவே பல்வேறு தரப்பினர் இயக்குனர் வெற்றிமாறனை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று இயக்குனர் வெற்றிமாறனை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி