முதல்வருடன் நெல்லை எம்எல்ஏ சந்திப்பு

70பார்த்தது
முதல்வருடன் நெல்லை எம்எல்ஏ சந்திப்பு
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் புத்தாண்டை முன்னிட்டு இன்று சென்னையில் திமுக தலைவர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு அரசு மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் முதல்வர் உடன் ஆலோசித்தார்.

தொடர்புடைய செய்தி