நெல்லை; திருவாதிரை திருவிழாவுக்கு கொடியேற்றம்

56பார்த்தது
நெல்லை; திருவாதிரை திருவிழாவுக்கு கொடியேற்றம்
நெல்லை டவுனில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயில் மார்கழி திருவாதிரை திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 13ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. இதில் சிகர நிகழ்ச்சியாக 13ஆம் தேதி ஆரூத்ரா தரிசனம் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி