நெல்லை: 96,000 வீடுகளுக்கு விரைவில் குடிநீர்

66பார்த்தது
சபாநாயகர் அப்பாவு இன்று (ஜூன் 9) நெல்லையில் அளித்த பேட்டியில், ராதாபுரம் வள்ளியூர் உள்ளிட்ட 6 ஊராட்சி ஒன்றியங்களில் 96 ஆயிரம் குடியிருப்புகளுக்கும் மூலக்கரைப்பட்டி ஏர்வாடி உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகள் களக்காடு நகராட்சி போன்றவைகளுக்கு குடிநீர் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊராட்சி ஒன்றியங்களுக்கான குடிநீர் திட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் நிறைவு பெற்று தண்ணீர் வழங்கப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி