நெல்லை: கொரோனா வார்டு தயார்

66பார்த்தது
நெல்லை: கொரோனா வார்டு தயார்
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. ஒரு சிலருக்கு தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கையாக கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை நெல்லையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி