நெல்லை; செல்போன் கடையில் திருடியவர் கைது

73பார்த்தது
நெல்லை; செல்போன் கடையில் திருடியவர் கைது
நெல்லை வண்ணார்பேட்டையில் செல்போன் கடையில் சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் ரோடு ஹெட் போன் வாங்குவது போன்று நடித்து கடையின் கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகிய நிலையில் பணம் திருடிய இளைஞர் இன்று கைது செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணை அவர் சென்னையை சேர்ந்த பாபுராஜ் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி