சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோனுக்கு எம்பி மரியாதை

61பார்த்தது
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோனுக்கு எம்பி மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் 267 பிறந்தநாள் நிகழ்ச்சியில் நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள அழகுமுத்து கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி அதித்தன் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி