வேலுநாச்சியாரை நினைவு கூர்ந்த எம்எல்ஏ

69பார்த்தது
வேலுநாச்சியாரை நினைவு கூர்ந்த எம்எல்ஏ
நெல்லை தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்ட செய்தியில், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண் வீராங்கனையும் சிவகங்கை மக்களுக்காக மருது சகோதரர்களுடன் இணைந்து போரிட்ட சிவகங்கை சீமையின் அரசியாகவும் திகழ்ந்த வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்த நாளான இன்று அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி