நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு அமைச்சர் அன்பரசன் ஆகியோர் 2 பயனாளிகளுக்கு பயணிகள் ஆட்டோவிற்கான சாவியும் ஒரு பயனாளிக்கு சரக்க வாகனத்திற்கான சாவியும் வழங்கினர். ஆட்சியர் கார்த்திகேயன் எம்எல்ஏக்கள் அப்துல்வகாப் ரூபி மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.