எம்எஎல்ஏவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மதிமுக நிர்வாகி

81பார்த்தது
நெல்லை நாங்குநேரி அரசு தாலுகா மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டுவது குறித்தும், நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலை அருகே அவசர விபத்து சிகிச்சை மையம் அமைப்பது குறித்தும் சட்டமன்றத்தில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இன்று தொகுதிககு வந்த எம்எல்ஏவுக்கு நாங்குநேரி மேற்கு ஒன்றிய மதிமுக செயலாளர் பேச்சிமுத்து நாங்குநேரி மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி