திருநெல்வேலி மாவட்ட ஐ. என். டி. யூ. சி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தாழையூத்து மாரியப்பனின் இல்ல திருமண விழா தாழையூத்து காமராஜர் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முன்னாள் மாமன்ற உறுப்பினர் உமாபதிசிவன் உடனிருந்தார்கள்.