மணிமுத்தாறு; விவசாயிகளுக்கு குட் நியூஸ்

63பார்த்தது
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆடையப்பன் இன்று மாவட்ட ஆட்சியர் சுகுமாரிடம் அளித்த மனுவில், மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்திற்கு வரும் மே 1ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விவசாயிகள் நலன் கருதி இந்த மனுவை அளித்தேன். மே 1ம் தேதி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளார் என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி