நெல்லை வந்த மு. க. தமிழரசுக்கு வரவேற்பு

51பார்த்தது
நெல்லை வந்த மு. க. தமிழரசுக்கு வரவேற்பு
திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலினின் உடன்பிறந்த சகோதரரான மு. க. தமிழரசு இன்று நெல்லை மாவட்டத்துக்கு வருகை தந்தார் இந்த நிலையில் நெல்லை மத்திய மாவட்ட திமுக துணை செயலாளர் எஸ். வி. சுரேஷ் நெல்லை வந்த தமிழரசுவை நேரில் வரவேற்றார்.

தொடர்புடைய செய்தி