அதிக சத்தத்தில் பாட்டு; பயணிகள் அவதி

60பார்த்தது
நெல்லை மாநகர பகுதியில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பியவாறு பாடல் ஒளிபரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக பேருந்தில் பயணிக்கும் முதியவர்கள் பெண்கள் உட்பட பலர் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கனவே நெல்லை மாநகர பகுதியில் தனியார் பேருந்துகள் அசுர வேகத்தில் செல்வதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி