நெல்லை கோயிலில் சட்டமன்ற மதிப்பீட்டு ஆய்வு

70பார்த்தது
நெல்லை கோயிலில் சட்டமன்ற மதிப்பீட்டு ஆய்வு
நெல்லை டவுண் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ரூ.160. 50 லட்சம் மதிப்பில் அம்மன் சன்னதி 2ம் பிரகாரத்தில் தென்மேற்கு திசையில் உள்ள கருஉருமாறி தீர்த்தகுளம் திரும்ப கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை இன்று (செப்.,4) சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் காந்திராஜன், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் கார்த்திகேயன், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி