கருப்பசாமி பாண்டியன் மறைவு; பரபரப்பான சாலை

57பார்த்தது
அதிமுக மூத்த நிர்வாகியான நெல்லை திருத்து பகுதியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் நேற்று உயிரிழந்த நிலையில் இன்று இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்பட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் தற்போது கருப்பசாமி பாண்டியன் இல்லம் செல்லும் பர்கிட் மாநகர சாலை பரபரப்பாக காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :