அழகுமுத்து கோன் பிறந்தநாள்; நயினார் நாகேந்திரன் வாழ்த்து

60பார்த்தது
அழகுமுத்து கோன் பிறந்தநாள்; நயினார் நாகேந்திரன் வாழ்த்து
நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளும் இருந்து கிளர்ந்தெழுவதற்கு முன்பே அதைச் செய்து, விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரத்துக்கும் தியாகத்துக்கும் தன்னிகரற்ற அடையாளமாக விளங்கிய மாவீரர் அழகு முத்துக்கோன் புகழ் ஒளிவீசிடும் அவர் பிறந்தநாள் அவரை போற்றி வணங்குகிறேன் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி