கழிவுநீரை பாட்டிலில் எடுத்து சென்ற நீதிபதிகள்

81பார்த்தது
நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக நீதிபதிகள் புகழேந்தி சாமிநாதன் இருவரும் இன்று நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்தபோது நீதிபதிகள் அங்கு வெளியேறும் கழிவு நீரை பாட்டிலில் எடுத்துச் சென்றனர். அந்த தண்ணீரை பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி